சிதம்பரம் : துக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது ஏற்பட்ட தகராறில் இருவரைத் தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் ஜாபர் அலி (26). இவர் கடந்த 20ம் தேதி சிதம்பரத் தில் நடந்த துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென் றார். அங்கு வந்த அனந் தீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம், ஹரிஹரன், குமார், பூங்காமுத்து ஆகியோர் ஜாபர் அலியிடம் தகராறு செய்து தாக்கினர். தடுக்க வந்த அவரது நண்பர் ஜான் பாஷாவையும் தாக்கினர். காயமடைந்த இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரை தேடி வருகின்றனர்.
source: dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி
No comments:
Post a Comment