கடலூர் : அனைத்து வயதினரும் பங்கேற்கும் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது. இதில் கடலூர், பண் ருட்டி, சிதம்பரம், ஸ்ரீமுஷ் ணம், பரங்கிப்பேட்டை உட்பட 17 ஆண்கள் அணியும், 4 பெண்கள் அணியும் போட்டியில் பங்கேற் கின்றன. அண்ணா பூப்பந் துக் கழக சுப்ரமணி தலைமை தாங்கினார். ஜெயா செல்வராஜ் போட் டியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஷா, திருவிக்ரமன், கவியரசன், பட்டாபி உட்பட பலர் பங்கேற்றனர்.
(இன்ஷாஅல்லாஹ் பரங்கிப்பேட்டை அணி முதல்பரிசுபேற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யும்மாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்!... )
Subscribe to:
Post Comments (Atom)
- நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- நஷ்டவாளர்கள் யார்?
- ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
- நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
- முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
- முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்! அமெரிக்கா
- ஈரானில் விமான விபத்து: 70 பேர் பலி!
No comments:
Post a Comment