July 29, 2010
மினிவேன் கவிழ்ந்து 20 பெண்கள் படுகாயம்
பரங்கிப்பேட்டை: மினிவேன் கவிழ்ந்து 20 பெண்கள் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வநாதன். இவரது உறவினர் பெரியகுப்பம் கிராமத்தில் இறந்ததையொட்டி துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று 20 பெண்கள் மினி வேனில் சென்றனர். திரும்பி வரும் போது புதுக்குப்பம் அருகே வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந் தது. இதில் நைனாவதி (55), லைலா (55), பச்சவள்ளி (60), அல்லி (48) உட்பட 20 பேரும் படுகாயமடைந்தனர். உடன் அவர்கள் பரங் கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- தனியே பிரிந்தது ரயில் இன்ஜின்; பெரிய விபத்து தவிர்ப்பு
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தேர்தல்களம்
- வெப் கேமரா புகைப்படம், கைரேகைகள் மூலம் பத்திரப் பதிவு
- வடிவேலு அடி வாங்குற நேரம் நெருங்கிடுச்சி : விந்தியா
- காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தவர் காலமானார்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- ரயிலில் அடிப்பட்டு இருவர் சாவு
- (no title)
No comments:
Post a Comment