Islamic Widget

September 13, 2012

மின் உற்பத்தி பாதிப்பு-மின்வெட்டு அதிகரிக்க வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வடசென்னை வள்ளூர் அனல் மின் நிலையம், மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் மின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மின் வெட்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது.கல்பாக்கம் அணுமின் நிலையம், கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 2,481 மெகாவாட் மின்சாரத்துக்கு பதில் 1,500 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது.

மேலும் காற்றாலை மூலம் அதிக பட்சம் 2,500 மெகா வாட்டில் இருந்து 4,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. இந்த மாத இறுதியில் காற்று சீசன் முடிவடைகிறது. அடுத்து வடகிழக்கு பருவ மழை காலத்தில்தான் மீண்டும் காற்று சீசன் தொடங்கும். எனவே அடுத்த சில வாரங்களில் மின்

No comments:

Post a Comment