நாட்டாண் கிணற்று முடுக்கு தெருவில் மர்ஹூம் காவன்னா நபுதமா மரைக்காயரின் மகளாரும், மர்ஹூம் முஹம்மது அலி மரைக்காயரின் மனைவியும், மர்ஹூம் கே.என். முஹம்மது அப்துல் காதர், கே.என். ஷேக் மரைக்காயர் இவர்களின் சகோதரியுமான ஆபிதா பீவி மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இன்ஷா அல்லாஹ்
இன்று காலை 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
No comments:
Post a Comment