கூடங்குளம் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும், அந்தப்பகுதியில் குவிக்கப்பட்ட போலீஸ்காரர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேகோரிக்கைகளை வலியுறுத்த பல்வேறு மீனவ கிராமங்களில், அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment