புதுடில்லி: நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க மத்திய தலைமை தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய தூதரகங்களிலோ, அல்லது தங்கள் சார்ந்த மாநில தலைமை தேர்தல் அலுலவலகங்களிலோ, படிவம் 6-ஏ ஒன்றினை பெற்று பூர்த்தி செய்து தங்களது உரிய பாஸ்பார்போட் , மற்றும் உண்மை ஆவணங்களை காண்பித்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்தல் கமிஷன் விதித்துள்ள வழிகாட்டுதலின் படி தாங்கள் சமர்பிக்கும் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களது பெயர் வாக்களர் பட்டியலில் பதிவு செய்யப்படும். மேலும் விவபரங்களுக்கு தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்தசெய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment