Islamic Widget

October 21, 2011

நெல்லிக்குப்பம்:மமக வேட்பாளர்கள் நகர்மன்ற வார்டில் வெற்றி!



நெல்லிக்குப்பம் நகரமன்றத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட நகர தமுமுக தலைவர் அப்துல் ரஹீம் 8 வது வார்டிலும், மாவட்ட சுற்று சூழல் செயலாளர் ஹுசைன் 22 வது வார்டிலும், முஜிபுர் ரஹ்மான் 21 வது வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment