இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் 136 பேரும் விடுவிக்கப்பட்டு இன்று காலை நாகப்பட்டினம் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு சிறை பிடித்த 136 மீனவர்களை இன்று விடுவித்தது. இவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். இவர்கள் பிடித்த மீன்களையும், வலைகளையும், டீசல் எண்ணெய், திசை காட்டும் கருவி மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை இலங்கை இராணுவத்தினர் பறித்துவிட்டு அனுப்பியதாக புகார் கூறியுள்ளனர்.
February 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- நெல்லிக்குப்பம்:மமக வேட்பாளர்கள் நகர்மன்ற வார்டில் வெற்றி!
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- (no title)
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பரங்கிப்பேட்டையின் படகு நிலையத்தின் நிலையை பாருங்கள்
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்
- கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது
- பெண்ணின் கருப்பையில் இருந்து 22 கிலோ கட்டி அகற்றம்
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
No comments:
Post a Comment