Islamic Widget

February 14, 2011

பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பயான்

பரங்கிப்பேட்டை மஹ்மூதியா ஷாதி மஹாலில் பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்ச்சி பயான்  சனிக்கிழமை மாலை அஸர்க்கு பிறகு தொடங்கி இஷா தொழுகை வரை நடந்தது. தலைமை : ஜனாப் H.லியாகத் அலி அவர்கள் முன்னிலை ஜனாப் M.ஜைனுலாபுதீன் மாலிமார் அவர்கள்.





சிறப்புப்பேச்சாளர்கள்:

சகோதரர் : கோவை ஜாகிர்

{ தலைப்பு : மண்ணறை வாழ்க்கை }

சகோதரர் :A.மீரான் மைதீன் ஸலாஹி ஆசிரியர் ,இஸ்லாஹி அரபிக் கல்லூரி , திருச்சி

{ தலைப்பு: சஹாபாக்களின் வாழ்க்கை வரலாறு }

இதில் பெண்களும் , ஆண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

photos: cwo

2 comments:

  1. தவறில்லாமல் தாங்கள் எழுத வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்திருத்தங்கள்.
    மன்னரை அல்ல - மண்ணறை
    வலராறு அல்ல - வரலாறு
    சிறப்புப்பேச்சாளர்கள்

    ReplyDelete