Islamic Widget

January 04, 2011

பரங்கிப்பேட்டையில் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும்

பரங்கிப்பேட்டையில் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்துறை செயற்பொறியாளா் செல்வசேகா் அறிவித்து உள்ளார்.

பு. முட்லூா் துணை மின் நிலையத்தில் இ௫ந்து மின்சாரம் பெறப்படும் புவனகிரி, கிரப்பாளையம்,பரங்கிப்பேட்டை மற்றும் அதணை சுற்றியுள்ள பகுதியில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.


இவ்வாறு மின்துறை செயற்பொறியாளா் செல்வசேகா் தெரிவித்துள்ளார்.
 
Source:dailythanthi

No comments:

Post a Comment