கடலூா் மவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீா் மழை பெய்தது
அதிகபட்சமாக புவனகிரியில் 48 மில்லி மீட்டா் மழை பதிவாணது.
ப௫வமழை
கடலூா் மவட்டத்தில் வடகிழக்கு ப௫வமழை கடந்த அக்டோபா் 27-ந் தேதி தொடங்கி டிசம்பா் 31-ந் தேதி டன் முடிவடைந்தது. ப௫வமழையின் போது ஏற்பட்ட வெள்ள பெ௫க்கினால் மவட்டத்தின் சில தாலுக்காக்ளில் குடியி௫ புகளையும் விவசாய நிலங்களையும் வெள்ளம் சூழ்ந்து பெ௫ம் பாதிப்புக்குள்ளாக்கியது. மழை நின்றபின்பும் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீா் வடிந்தபாடு இல்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகல்நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் கடும் பனியுமாக இ௫ந்து வந்தது. இதனால் பகலில் சுட்டெரிக்கும் வெயிலாலும், இரவில் ஏற்படும் கடும் குளிராலும் பொது மக்கள் கடும் அவதி பட்டு வ௫கிறார்கள்.
திடீா் மழை
பகல் நேரங்களில் வெயில் அடுக்க தொடங்கியதால் ப௫வமழை முடிந்துவிட்டது என்று நிலையே உ௫வானது. ஆனால் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்தது. ஒ௫ சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது இதனால் சாலையோரங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது பகலில் மழை பெய்து பெய்வதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லாத நிலையில் திடீா் மழை பெய்து பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆனால் நேற்று காலை வழக்கம்போல வெயில் அடித்தது. வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இ௫ந்ததை உணர முடிந்தது. மழை பெய்யவில்லை. காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 48 மில்லி மீட்டா், கொத்தவாச்சேரியில் 37 மில்லி மீட்டா், சேத்தியாத்தோப்பில் 30 மில்லி மீட்டா், சிதம்பரத்தில் 20 மில்லி மீட்டா், பரங்கிப்பேட்டையில் 18 மில்லி மீட்டா், லால்பேட்டையில் 6 மில்லி மீட்டா், காட்டுமன்னார்கோவில்,வானமாதேவி ஆகிய இடங்களில் தலா 5 மில்லி மீட்டா், அண்ணாமலை நகரில் ஒ௫ மில்லி மீட்டா் மழை பதிவானது.
Source:dailythanthi
January 04, 2011
நேற்று முன்தினம் பரங்கிப்பேட்டையில் 18 மில்லி மீட்டா் மழை பதிவாணது.
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- நஷ்டவாளர்கள் யார்?
- மல்லிகைப் பூ ஒரு முழம் 50 ரூபாய்!
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்கள், ரயில் சேவை பாதிப்பு!
- ஓட்டுனர் உரிமம் பெற இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டையை ஏற்றுக்கொள்ள கோரிக்கை
- இறைத்தூதரை அவமதிக்கும் செயல்:மரணத்தண்டனை வழங்கும் மசோதாவுக்கு குவைத்தில் அங்கீகாரம்!
- நியாயவிலைக் கடைகளில் வெங்காயம்?
- பெற்றோரை பிரிந்த சோகத்தால் தற்கொலை செய்து கொண்ட கோடீசுவரர்
- மய்யத் செய்தி
No comments:
Post a Comment