அன்புபரங்கி வாழ் சொந்தங்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
பரங்கிப்பேட்டையில் பேருந்து நிலையம் டாஸ்மாக் மது பான நிலையமகா மாரி வரும் அவலம் நாம் அனைவர்களும் அறிந்த ஒன்றே
பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மது பான கடையால் அங்கு வரும் குடி காரர் களால்
பொது மக்கள் குழந்தைகள் பெண்கள் வியாபாரிகள் என அணைத்து தரப்பினரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் பகல் 12 மணிக்கு கூட ஒரு பென்னால் பேருந்து நிலையத்தில் நிற்க்க முடிவது இல்லை காரணம் இந்த கு(டி)மகன்கள்... பெரும் சிரமங்கள் ஏற்படுவதால் அங்கிருந்து டாஸ்மாக் மதுபானக்கடை உடனே அகற்றவேண்டும்என பல முறை கோரிக்கை கள் எழுந்தும் அரசாங்கங்களும்
அதிகாரிகளும் இது வரை செவி சாய்த்த பாடில்லை இந்த டாஸ்மாக் மது பான கடையை அகற்ற வேண்டி உங்களது கண்டனங்களையும் கோரிக்கைகளையும் thamimsmart@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம் ..இந்த எதிர்ப்பு கடிதங்கள் பேரூராட்சி தலைவர்,சட்டமன்ற உறுப்பினர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்
மேலும் ஊரில் உள்ள முக்கிய அமைப்புகள் மூலமாக வும் வலியுறுத்த படும்
அனைவரிடத்திலும் நகல் எடுத்து வழங்கபடும் ..இதன் மூலம் இந்த பிரச்சனையே நினைவில் கொண்டு வந்து கூடிய விரைவில் டாஸ்மாக் மது பான கடையை மூட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் (இன்ஷா அல்லாஹ் )
நன்றி
கடலூர் / பரங்கிபேட்டை திண்ணை நலச்சங்கம்

Even police are the main customer to this worst tasmoc shop in parangipettai. It should be wiped out from there immediately. Not only this tasmoc all the tasmocs are in tamilnadu should be burnt immediately.
ReplyDeleteThis is very good idea. If it has been implemented tamilnadu will be the state of fine in the series of good states.
Delete