ஹக்கா சாஹிப் தர்கா தெருவில் மர்ஹும் அமானுல்லா சாஹிப் மகனாரும், மர்ஹும் மீர் குலாம் ஹுசேன் அவர்களின் மருமகனாரும். பஷீர் அஹமது, மர்ஹும் நஜீர் அஹமது அவர்களின் சகோதரரும், இர்பான், புர்ஹானுதீன், அலாவுதீன் இவர்களின் தகப்பனாருமாகிய நவாப்ஜான் என்கிற அஹமதுல்லா ஹுசேனி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று 06-08-2010 மாலை 5 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நன்றி mypno
August 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- வீராணம் ஏரிக்கு ஆபத்து..!
- பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் : இனி முன் அனுமதி தேவையில்லை.
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
No comments:
Post a Comment