பரங்கிப்பேட்டையில் நாளை (1-ந்தேதி)முதல் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தபடும் நேரம் மாற்றி அமைக்க பட்டுள்ளதாக செயற் பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சிதம்பரம் கோட்டத்திற்குட்பட்ட துணை மின்நிலையங்களில் இ௫ந்து நகர மின்னூட்டிகள் முலம் மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை (1-ந்தேதி) முதல் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தபடும் நேரம் மாற்றி அமைக்கபட்டுள்ளது....
பு.முட்லுர் துணை மின்நிலையங்களில் இ௫ந்து மின்சாரம் பெறும் புவனகிரி, கிரபாளையம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோபு ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் நிறுத்தபடும்.
இந்த தகவலை சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
- மாவட்ட உரிமையியல் நீதிபதி…
- பரங்கிப்பேட்டையில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!
- Quran Kareem TV Makkah
- ரியாத்தில் பரங்கிப்பேட்டை (PIA)யின் கூட்டம் நடைபெற்றது
- கடலூர் பெட்ரோல் பங்கில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் RSS தீவிரவாதியிடமிருந்து புதிய தகவல் ...!
- NT பஸ் விபத்து
- ஒசாமாவின் உடலை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்ற சி.ஐ.ஏ விமானம் - விக்கிலீக்ஸ்?
- இந்தியாவுக்கு மின்சாரம் தர தயார் – ஈரான் அறிவிப்பு
- சிதம்பரத்தில் லஞ்சம் பெற்ற VAO கைது
No comments:
Post a Comment