ஜெத்தா : ஜெத்தாவில் உள்ள ஒரு முண்ணணி சூப்பர்
மார்கெட் ஒன்றிக்கு லைட் டிரைவர்கள் உடனடியாக தேவைப் படுகின்றனர். இந்தியாவில்
டிரைவிங் லைசென்ஸ் உரிமம் பெற்றிருந்தாலும் போதுமானது என்பது
குறிப்பிடத்தக்கது.நேரடி நேர்முக
தேர்வு ஏப்ரல் மத்தியில் மும்பையில் நடைபெறும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விரும்புவோர் 42 வயதை தாண்டியிருக்க
கூடாது. வளைகுடா லைசென்ஸ் உள்ளவர்களும்
விண்ணப்பிக்கலாம்.1800
ரியால்
சம்பளமும் தங்குமிடமும் வழங்கப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு தங்கள் பயோடேட்டாவை அனுப்பவும். குவைத்தில் உள்ளவர்கள் கீழ்காணும் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Contact: ABDUL SALAM, Kuwait .
Mob:+96567096257
Airtel sms text: 8870544801
Email: asalam_12@yahoo.com

Are sure Drivers wanted for Saudi or Vehicle??
ReplyDelete