முட்லூர், ஏப்ரல் 25: இன்று நள்ளிரவு 1.00 மணியளவில் பரங்கிப்பேட்டை பெரிய மதகு பகுதியை சேர்ந்த முருகன் (16) மற்றும் சந்தை கடை தோப்பை சேர்ந்த ஹீராக் (16) பைக்கில் சென்ற போது முட்லூரில் நடைப்பெற்ற சாலை விபத்தில் முருகன் சம்பவ இடத்திலே பலியானர்.
ஹீராக் காயங்களுடன் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரதே பரிசோதனைக்காக முருகன் - வுடைய உடலை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கான காரணம் அதிவேகம் என்ற கருத்தப்படுகிறது. ஆகவே பைக்கில் செல்வோர் மிதமான வேகத்தில் சென்றால் இது போன்ற விபத்துகளை ஒரளவு தடுக்கலாம். சிந்திப்பார்களா???
No comments:
Post a Comment