Islamic Widget

March 30, 2012

சிதம்பரத்தில் மின்தடை

நாள், நேரம்: சனிக்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை.

இடங்கள்: சிதம்பரம் நகரம், அம்மாப்பேட்டை, மாரியப்பாநகர், வண்டிகேட், சி.முட்லூர், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலை நகர், மணலூர், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

No comments:

Post a Comment