Islamic Widget

February 24, 2012

தமிழருக்குப் பிரபல கம்பெனியில் செக்ரட்டரி வேலை!


சவூதி, ஜெத்தாவிலுள்ள பிரபல ஸ்டீல் கம்பெனியின் ஏற்றுமதி & இறக்குமதி பிரிவில் செக்ரட்டரி பணிக்கு டிகிரி முடித்த நபர் தேவை. தகுதியுடையவர்கள் இம்மாதம் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
பிற விவரங்கள்:

Basic Salary: SR 2500 + Allowance

Required qualification: Any Bachelor Degree

Preferable: Young and Good Tamil speaking candidate

iqama status:
 Should be transferable

Note:
 Do not apply as temporary post

Please send your C.V. before 29th Feb 2012 to mspjeddah@gmail.com

No comments:

Post a Comment