கடந்த 19ம் தேதி பெட்ரோல் பங்கில் 55 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை தீவிரமாக விசாரித்ததில், கடலூர் கடம்புலியூரைச் சேர்ந்த நடராஜன், ராமராஜன், திருநெல்வேலியைச் சேர்ந்த பிரகாஷ், திருச்சியைச் சேர்ந்த தினேஷ் ஆகியோரை கைது செயதுள்ளது. இக்கும்பலிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கி்ல் கொள்ளை சம்பவம் நடந்த போது, பொதுமக்கள் உதவியுடன் செல்வதிருமால் என்ற கொள்ளையரை போலீசார் மடக்கி பிடித்தனர். February 27, 2012
கடலூர் பெட்ரோல் பங்கில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 19ம் தேதி பெட்ரோல் பங்கில் 55 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை தீவிரமாக விசாரித்ததில், கடலூர் கடம்புலியூரைச் சேர்ந்த நடராஜன், ராமராஜன், திருநெல்வேலியைச் சேர்ந்த பிரகாஷ், திருச்சியைச் சேர்ந்த தினேஷ் ஆகியோரை கைது செயதுள்ளது. இக்கும்பலிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கி்ல் கொள்ளை சம்பவம் நடந்த போது, பொதுமக்கள் உதவியுடன் செல்வதிருமால் என்ற கொள்ளையரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- மக்காஹ்வில் மக்கள்கடல்
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
No comments:
Post a Comment