ரியாத் பரங்கிப்பேட்டை (PIA) புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க நேற்று 12.1.2012 அன்று செயற்குழு கூடியது இதில் புதிய தலைவராக. நியாஸ் அவர்களையும், துணை தலைவராக. ஷாகுல் அவர்களையும், மற்றும் செயலாளர் - முபாரக்
துணை செயலாளர் - அலி அப்பாஸ் -( திமுக ) - பொருளாளர் - அஷ்ரப். என்று தேர்ந்து எடுக்க பட்டுள்ளார்கள் இதில் பெரும்பலான (ரியாத் வாழ்) பரங்கிப்பேட்டை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
படம்:எம் பரங்கிப்பேட்டை
No comments:
Post a Comment