உ.பி உட்பட ஐந்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐந்து மாநிலங்களிலும் சிறுபான்மையினருக்காக 4.5% இட ஒதுக்கீடு என்ற முடிவை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள,காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரஷீத் அல்வி, "சிறுபான்மையினருக்கான 4.5% இட ஒதுக்கீடு, தேர்தல் அறிவிப்புக்கு முன் எடுக்கப்பட்ட முடிவு.எனவே இதற்கு தடை விதிக்கக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment