பரங்கிப்பேட்டை: இன்று 14.01.2012 செட்டி தெரு கலிபுல்லாஹ் வீட்டில் 18 பவுன் நகை மற்றும் ரூபாய்.22,000/- திருடப்பட்டுள்ளது.இன்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்ற நேரத்தில் வீட்டின் பின் பக்கம் கதவை தேங்காய் உரிக்கும் ஊழியால் உடைத்து பிரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றுயுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் பற்றி காவல்துறையினர்யிடம் புகார் தெரிவிக்கபட்டு கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி:tntjpno



No comments:
Post a Comment