சிதம்பரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சமூக விழிப்புணர்வுக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.மாநில மேலாண்மை தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், சிதம்பரம் வடக்கு மெயின்ரோட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வரும் 14ம் தேதி சிதம்பரம் கஞ்சித்தொட்டி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
நகரில் பெருகி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த காவல் துறைக்கு கோரிக்கை வைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகரில் பெருகி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த காவல் துறைக்கு கோரிக்கை வைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment