பண்ருட்டி:பண்ருட்டியில் நேற்று திடீரென பெய்த பலத்த மழையால் சாலைகள் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.பண்ருட்டி நகரத்தில் நேற்று மதியம் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதியம் 1.30 முதல் 3.30 மணி வரை கொட்டித் தீர்த்த மழையால் நகரமெங்கும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் நிரம்பி கழிவுநீருடன் சாலைகளில் வழிந்தோடியது.பஸ் நிலையம் எதிரில், கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, ராஜாஜி சாலை பகுதியில் மழைநீர் செல்வதற்கு போதிய வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.இதனால் பஸ் நிலையம் எதிரில், கும்பகோணம் சாலை, ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதித்தது. ராஜாஜி சாலையில் செல்லும் வாகனங்கள் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
October 16, 2011
பண்ருட்டியில் திடீர் மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு
பண்ருட்டி:பண்ருட்டியில் நேற்று திடீரென பெய்த பலத்த மழையால் சாலைகள் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.பண்ருட்டி நகரத்தில் நேற்று மதியம் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதியம் 1.30 முதல் 3.30 மணி வரை கொட்டித் தீர்த்த மழையால் நகரமெங்கும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் நிரம்பி கழிவுநீருடன் சாலைகளில் வழிந்தோடியது.பஸ் நிலையம் எதிரில், கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, ராஜாஜி சாலை பகுதியில் மழைநீர் செல்வதற்கு போதிய வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.இதனால் பஸ் நிலையம் எதிரில், கும்பகோணம் சாலை, ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதித்தது. ராஜாஜி சாலையில் செல்லும் வாகனங்கள் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
Labels:
பண்ருட்டி செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- மதீனாவின் சிறப்பு
- தினமும் இஞ்சி சேர்த்தால் உடல் வலி குறைந்து விடும்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- கார் மீது லாரி மோதி வாலிபர் பலி
- மீட்பு பணியில் ராணுவம்
- தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா
- விமானத்தை விட வேகமாகச் செல்லும் கார்
- சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்கள், ரயில் சேவை பாதிப்பு!
- வண்ண மீன் வளர்ப்பு பயிலரங்கம் துணைவேந்தர் துவக்கி வைத்தார்

No comments:
Post a Comment