பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் 6வது வார்டு உறுப்பினர் S. கைருன்னிசா சட்டமன்ற தேர்தலுக்கான சுய விருப்பமனுவை சென்னை அறிவாலயத்தில் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே பரங்கிப்பேட்டையிலிருந்து A.R. முனவர் உசேன், M.K. பைசல் அலி ஆகியோர் இச்சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனுவை கொடுத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டையின் முக்கிய பிரமுகரும் இன்று சுய விருப்ப மனு தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: mypno

No comments:
Post a Comment