கிள்ளை : "சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து பிச்சாவரத்திற்கு இயக்கிய அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்' என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நிலத் தாவரங்களைக் காணவும், படகு சவாரி செய்யவும் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். 
வெளியூர்களிலிருந்து வருவதற்கு வசதியாக சென்னையில் இருந்தும், விழுப்புரம் மாளிகைமேடு வழியாகவும் அரசு பஸ் இயக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இவ்வழியாக இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதேப்போன்று சுற்றுப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன் பெறும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சென்னை மற்றும் விழுப்புரத்திலிருந்து அர” பஸ்களை இயக்கவேண்டும் என மக்கள் அர”க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
source: dinamalar photos:pno.news 
January 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
 - நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
 - குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
 - இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
 - அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
 - ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
 - நஷ்டவாளர்கள் யார்?
 - ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
 - நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
 - முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்! அமெரிக்கா
 

No comments:
Post a Comment