சிதம்பரம்:சிதம்பரத்தில் அரசு பஸ்சில் சென்ற பெண்ணின் குழந்தை கழுத்தில் இருந்த தங்க செயினை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.சிதம்பரம் அடுத்த முடசல் ஓடை கிராமத்தைச் சேர்ந்தர் மங்கையற்கரசி (30). இவர் நேற்று மதியம் தனது குழந்தையுடன் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து முடசல் ஓடைக்குச் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ் தெற்கு வீதி வரும் போது திடீரென குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்கச் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடன் சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷனில் இறங்கி புகார் தெரிவித்தார்.அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் அந்த பெண் வந்த அரசு பஸ்சை விரட்டி சென்று சோதனை செய்தனர். மேலும் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Source:dinamalar
December 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- இறப்புச்செய்தி
- குஜராத் கலவரம்-அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!
- ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- ஆசியாவின் மிகவும் மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறிய இந்திய ரூபாய்.
- சர்ச்ச்சைக்குரிய இடத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும் : அலகாபாத் கோர்ட் தீர்ப்பு
- முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் அமைப்பினர்(NWF) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- மய்யத் செய்தி
No comments:
Post a Comment