ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 22 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பொதுப் பணியாளர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச விசா மற்றும் இருப்பிடம் ஆகியவை வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் நீல நிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து புகைப்படத்துடன் டிசம்பர் 13ஆம் தேதி காலை 9 மணிக்பு எண் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்கள் அறிய 044-2446 4268/69 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Source:.inneram
December 09, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- நஷ்டவாளர்கள் யார்?
- ஆயுதங்களுடன் கைதான 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- தொழுகை
- புதிய வாக்காளர்கள் 27.3 லட்சம் பேர் விண்ணப்பம்
- பரங்கிப்பேட்டை வழியாக பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
- பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,389 போலீசார்
- ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு
- வீதிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு
No comments:
Post a Comment