பரங்கிப்பேட்டை : இயந்திரவியல் பாட செய்முறைக்கு உபகரணங்கள் இல்லாமல் பரங்கிப் பேட்டையில் மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது இயந்திரவியல் பாடப் பிரிவில் 80 மாணவர்கள் படிக்கின்றனர்.
செய்முறைக்குத் தேவையான கடைசல் மற்றும் துளையிடும் இயந்திரம், வைஸ், அரம் உள் ளிட்ட எந்த உபகரணங்களும் இல்லை. இதனால் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி திறக்கப்பட்டு ஐந்து மாதத்திற்கு மேல் ஆகியும் மாணவர்கள் செய்முறை என்றால் என்ன என தெரியாத நிலையில் உள்ளனர். மாவட்ட கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Source:dinamalar
November 15, 2010
பரங்கிப்பேட்டையில் செய்முறைக்கு உபகரணங்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பு
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
No comments:
Post a Comment