1. வாழ்க்கையில் நல்லதை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்.
இது வெற்றியின் இரகசியம்!
2. சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது ஆற்றலின் ஆணிவேர்!
3. படிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது மெய்யறிவின் அடித்தளம்!
4.சமூகப் பணிகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது இறைவனின் அன்பைப் பெற்றுத்தரும்!
5. நட்பாக இருக்க நேரம் ஒதுக்குங்கள்.
இது மகிழ்ச்சியின் இருப்பிடம்!
6. அன்பு செலுத்த நேரம் ஒதுக்குங்கள்.
இது வாழ்வின் உயரிய இன்பம்!
7. வேலை செய்ய நேரம் ஒதுக்குங்கள்.
இது வெற்றியின் வெகுமதி!
8.விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது இளமையின் இரகசியம்!
9. திக்ரு (தியானம்) செய்ய நேரம் ஒதுக்குங்கள்.
இது இறைவனுடன் சங்கமிக்கும் வழி!
10. இறைவணக்கத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது மறுமைப் பேறுகளுக்கான முதலீடு.
11. குர்ஆனைப் பொருளுணர்ந்து ஓதுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது மறுமையில் உங்களுக்காகப் பரிந்து பேசும்!
12. அனைத்தையும் அறிந்து கொள்ள குர்ஆனைப் படியுங்கள்.
இது அறிவியல் உண்மைகளை உலகுக்குக் காட்டும் கண்ணாடி.
November 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- புகை பழக்கத்தில் இருந்து மீள மூலிகை சிகரெட் தயாரிப்பு
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு ஏற்பாடு செய்த வரலாற்றுச் சுற்றுலா / Kuwait Tamil Islamic Committee (K-Tic) arranged "Trip to Failaka"
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
No comments:
Post a Comment