மதுரை: தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை (நவ.17) கொண்டாடப்படும் என்று சென்னை அரசு தலைமை காஜி சலாஹுதீன் அய்யூபி அறிவித்துள்ளார்.
இதை ஏற்று முஸ்லிம் பெருமக்கள் அனைவரும் இத்திருநாளை புதன்கிழமை கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு ஜமா அதுல் உலாமா சபையின் மாநிலச் செயலாளர் எம்.ஓ.அப்துல் காதிர் தாவூதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source: inneram
November 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி

No comments:
Post a Comment