அயோத்தி நிலப் பிரச்னையில் சமரசத்தை வரவேற்பதாகவும், ஆனால் இருதரப்புக்கும் இடையே நடுவராக செயல்பட மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது. அதன் பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்த்தன திவிவேதி இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"அயோத்தி நிலப் பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அமைதியான தீர்வுக்கு சமரச முயற்சிகளை வரவேற்கிறோம். எனினும், அதற்கு நாங்கள் நடுவராக இருந்து முயற்சிகளை எடுக்க மாட்டோம்." என்றார் ஜனார்த்தன திவிவேதி.
Source: tinamani
October 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- இறப்புச் செய்தி
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic

No comments:
Post a Comment