தலைவர் முத்துபெருமாள் கலந்து கொண்டு, 36 கர்ப் பிணிகளுக்கு தலா ரூ 6 ஆயிரம் வீதம், ரூ 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் டாக்டர் பிரபா, சுகாதார பணியாளர்கள் சுந்தரி, தனசேகரன், கிராம சுகாதார செவிலியர்கள் எழிலரசி, சூரியகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Source: Dinakaran

No comments:
Post a Comment