காட்டுமன்னார்கோவில் : சிதம்பரம் அடுத்த நந்திமங்கலம் கிராமத் தில் முதலை கடித்து இறந்த இளங்கோவன் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
சிதம்பரம் அடுத்த நந் திமங்கலம் கிராமத்தில் பழைய கொள்ளிடம் ஆற் றில் நடந்து சென்ற மளிகை கடை ஊழியர் இளங்கோவன் முதலை கடித்து இறந்தார். இவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டது. சிதம்பரம் வனத்துறை அலுவலர் விஜயன் முன் னிலையில் காட்டுமன் னார்கோவில் தாசில்தார் விஜயலட்சுமி நிவாரண தொகையை வழங்கினார். ஊராட்சி தலைவர் தமிழரசி அமிதலிங்கம், வருவாய் ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Source: Dinamalar
No comments:
Post a Comment