Islamic Widget

September 20, 2010

பரங்கிப்பேட்டை பாலத்தில் மின் விளக்கு எரியாமல் பொதுமக்கள் அவதி!


பரங்கிப்பேட்டை: கடந்த 14.09.2010 பரங்கிப்பேட்டை -கிள்ளையை இணைக்கும் வெள்ளாற்றுப் பாலம் மிகுந்த பொருட்டு செலவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.   பாலம் திறந்த இரண்டு நாட்கள் மட்டும் மின் விளக்குகள் எரிந்தது.


ஆனால் தற்போது பாலத்தில் மின் விளக்குகள் எது
 வும் எரியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிபடுகின்றனர் மற்றும் பாலத்தின் நடுவில் ரோடு போடும் மெஷினை நிறுத்தி வைத்து இருப்பதால் வாகண ஒட்டிகள் மிகுந்த பாதிப்பு அடைக்கின்றனர்.    குறிப்பாக இரவு நேரங்களில் இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.   அதுமட்டும் இல்லாமல் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது இந்த வரலாற்று சிறப்பு மிகுந்த பாலம். 
எனவே,கிள்ளை மற்றும் பரங்கிப்பேட்டை இரண்டு போரூராட்சிகளும் உடனே மின்விளக்குகள் எரிய தகுந்த நடவடிக்கை எடுத்து, இந்த கனவு பாலத்தை காக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
 
 
நன்றி tntjpno
 

No comments:

Post a Comment