பரங்கிப்பேட்டை: இன்று அதிகாலை பரங்கிப்பேட்டையில் நல்ல மழை பெய்தது. பயங்கர சப்தத்துடன் இடி மின்னலுடன் காற்றும் வீசியது. சுமார் ஒரு மணிநேரம் இடியும் மின்னலும் மிரட்டும் வகையில் இருந்தது. பலத்த மழையும் பெய்தது. அதற்குமுன் இரவிலும் விடியும் வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. மழையின் காரணமாக இன்று பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை.நன்றி mypno
No comments:
Post a Comment