
தமிழ்நாட்டில் வளி மண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரியை சுற்றி உள்ள நீர்பரப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்ததால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது. தற்போது வீராணம் ஏரிக்கு நீர் வரத்து உயர்ந்து 42.8 கன அடியாக உள்ளது. ஏரியில் இருந்து சென்னைக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment