Islamic Widget

August 27, 2010

ஜும்ஆவுக்கு

 யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார்.


ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி நான் அம்ர்hவிடம் கேட்டேன். அதற்கு அம்ர்h 'அன்றைய மக்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் ஜும்ஆவுக்கு வரும்போது அதே கோலத்துடனேயே வந்து விடுவார்கள். இதனால்தான் நீங்கள் குளித்துக் கொள்ளலாமே என்று கூறப்பட்டது' என ஆயிஷா(ரலி) கூறினார் என விடையளித்தார்.ஸஹீஹ் புகாரி ஹதீஸ்903.

No comments:

Post a Comment