August 21, 2010
புவனகிரி கடைவீதியில் உள்ள ஆக்கிரமிபுகளை நாளைக்குள் அகற்றிடவேடும் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
புவனகிரி கடைவீதியில் உள்ள ஆக்கிரமிபுகளை நாளைக்குள் அகற்றிடவேடும் என்று கடலூா் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன எச்சரிக்கை விடுத்துள்ளார். புவனகிரி கடைவீதியில் 2 புறமும் ஆக்கிரமிபுகள் அதிகமாக உள்ளது. இதனால் கடைவீதி வழியாக போக்குவரத்து நெரிசல் எற்பட்டு வந்தது. அதையடுத்து இங்குள்ள ஆக்கிரமி புகளை முற்றிலுமாக அக்றவேடும் என்று பல்வேறு அமைபுகள் கூறி வந்தது.அதையடுத்து கீழ்புவனகிரி முதல் புவனகிரி கடைவீதி வழியாகபயணியர் விடுதிவரை இ௫புறமும் உள்ள ஆக்கிரிமிபுகை கிரிவர்த்தக சங்கபிரமுகர்களுக்கும், கடை வியாபாரிகளுக்கும் நேரி்ல் வலிறுத்தபட்டது.இந்நிலையில் நேற்று மாலை மவட்ட கலெக்டர் சீத்தாராமன புவனகிரி வந்தார். அதையடுத்து அவர் புவனகிரியில் உள்ள கடைவியாபாரிகளிடம் நேரில் சென்று ஆக்கிரமிபுகளை அகற்றுமாறு கேட்டுக் கொடார். நாளை (ஞாயிற்றுக்கிழமை)க்குள் ஆக்கிரமிபுகளை அகற்றா விட்டால் நேரிடையாக வ௫வாய் துறையினர் அகற்று வார்கள் என்றும் எச்சர்க்கை விடுத்தார். அவ௫டன் மவட்ட போலீஸ் அஸ்வன் மவட்ட வ௫வாய் துறை அதிகாரிகள் உடன் வந்தனர். அதை தொடர்ந்து கடை வியாபாரிகள் தாங்களே முன்வந்து ஆக்கிரமிபுகளை அகற்ற தொடங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- நஷ்டவாளர்கள் யார்?
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி
No comments:
Post a Comment