நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகருக்குள் ஷேர் ஆட்டோக் களை அனுமதிக்க வேண்டுமென அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை:நெல்லிக்குப்பத்தில் அம்பேத்கர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கத் தில் 15 பேர் உறுப்பினர்க ளாக உள்ளனர். கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை வரை ஷேர் ஆட்டோவை இயக்கி வந் தனர். கடலூரில் இருந்து 30 கி.மீ., வரை சென்றுவர பர்மிட் வழங்கியுள்ளனர்.நெல்லிக்குப்பம் நகருக்குள் வரக்கூடாது என திடீரென போலீசார் மிரட்டுகின்றனர்.ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை வரை ஷேர் ஆட்÷ டாக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- இறப்புச்செய்தி
- ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- ஆசியாவின் மிகவும் மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறிய இந்திய ரூபாய்.
- சர்ச்ச்சைக்குரிய இடத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும் : அலகாபாத் கோர்ட் தீர்ப்பு
- முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் அமைப்பினர்(NWF) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- மய்யத் செய்தி
- அயோத்தி வழக்குத் தீர்ப்பு!
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
No comments:
Post a Comment