Islamic Widget

July 11, 2012

சவுதிஅரேபியா இளவரசர் முகமது பின் சவுத் மரணம்

சவுதிஅரேபியா இளவரசர் முகமது பின் சவுத் மரணம்சவுதி அரேபியா: எண்ணை வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவின் மூத்த இளவரசர் முகமது பின் சவுத் (78). இவர் கடந்த 1960-ம் ஆண்டில் அந்நாட்டின் ராணுவ மந்திரியாக இருந்தார். இந்த நிலையில், நேற்று அவர் மரணம் அடைந்தார். இந்த தகவலை சவுதி அரசு அறிவித்துள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பன போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இவரை நேற்று நல்லடக்கம் செய்யபட்டது இவர் கடந்த 1986 முதல் 2010-ம் ஆண்டு வரை அல்பாகா மாகாணத்தின் கவர்னராக பணிபுரிந்துள்ளார். கடந்த 1964-ம் ஆண்டு இவரது தந்தை சவுதி மன்னர் சவுத் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

நன்றி: http://www.maalaimalar.com/2012/07/09103641/saudi-arabia-prince-muhammed-p.html

No comments:

Post a Comment