November 11, 2011
4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
கனடாவைச் சேர்ந்த டேட்டாவிண்ட் நிறுவனம், உலகிலேயே மிக மலிவான, 'ஆகாஷ்' டேப்லெட் கம்ப்யூட்டரை அண்மையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்திலான இந்த டேப்லெட் கம்ப்யூட்டரை, 2,999 ரூபாய் என்ற விலையில் வரும் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் ரிலையன்ஸ் சார்பாக மலிவு விலை 4G டேப்லெட் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தி, இந்தியாவின் அகலப்பாட்டை - பிராட்பேண்ட் சந்தையைக் கைப்பற்ற பிரபல தொழிலதிபர் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். இதற்காக, ரிலையன்ஸ் -டேட்டாவிண்ட் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
Labels:
பொது செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- கட்டடம் இடிந்து வாகனங்கள் சேதம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- லஞ்சம்:கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.ஏவுக்கு 3 1/2 ஆண்டு சிறை !
- குண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்
- சிதம்பரம்: ஏடிஎம்-மில் ரூ.25,000 திருட்டு!
- பென்டகனில் விருந்துக்கு அழைக்கப்பட்ட அல் காயிதா மதகுரு
- சவூதி வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவிப்பு!
- 'மக்கா புனித கஃபா சிலகாட்சிகள்
No comments:
Post a Comment