பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசாவும் டீசல் 18 பைசாவும் உயர்த்தப் படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாலும், பெட்ரோல் பம்ப் டீலர்களின் கமிஷன் தொகையை அதிகரிக்க வேண்டி இருப்பதாலும் இந்த விலையேற்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தற்போது டீலர்கள் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.49ம், டீசல் லிட்டருக்கு ரூ. 0.91ம் கமிஷனாக பெற்று வருகிறார்கள்.
No comments:
Post a Comment