பரங்கிப்பேட்டை: இன்று காலை 8.30 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் பெருநாள் தொழுகை மவ்லவி கபீர் அஹமது மதனி தலைமையில் நடைபெற்றது. மஹ்மூதியா ஷாதி மஹாலிலும் மற்றும் ஹாஜி ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு மினி மஹாலிலும் பெண்களுக்காக தனி இடம் வசதி செய்யப்பட்டிருந்தது.
உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்!
ismailpno
No comments:
Post a Comment