பரங்கிப்பேட்டையில் கோடை வெயிலில் புளுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இன்று இடியுடன் கூடிய மழை ...பெய்தது லேசான தூறலாக தொடங்கி பலத்த மழை பெய்தது லேசான இடி-மின்னலுடன் இரவு 8.30 மணி வரை இம்மழை நீடித்தது.
அவ்வப்போது மின்சார விநியோகமும் நிறுத்தப்பட்டது இம்மழை கோடை வெயிலில் புளுங்கிக் கொண்டிருந்த மக்களை மகிழ்வித்து இருக்கிறது.
No comments:
Post a Comment