Islamic Widget

June 04, 2012

நைஜீரியாவில் விமான விபத்து - 153 பேர் பலி

நைஜீரியாவின் முக்கிய நகரான லாகோஸில் நிகழ்ந்த விமான விபத்தில் பயணம் செய்த 153 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கட்டிடங்கள் நிறைந்த நகரான லாகோஸில் உள்ள கட்டிடத்தின் மீது மோதியது.
மீட்பு வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நைஜீரியா அதிபர் குட்லக் ஜொனதான் மூன்று நாள் நாடு முழுவதும் துக்கம் அனுஷ்டிகுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment