( சில தினங்கள்ளுக்கு முண்னால் நமது pno.news யில் இந்த செய்தியை.. பதிவு செய்து இருந்தோம். http://ismailpno.blogspot.com/2012/03/blog-post_1185.html#more )
இரு தரப்பையும் அழைத்த போலீசார் 31. 03. 2012 அன்று சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் 28. 03 2012 அன்று பட்டபகலில் வழக்கறிஞர் கீதா தலைமையிலான பெண்கள் மதரசாவிர்காக அமைக்கப்பட்ட கீற்று கொட்டகையை கிழித்தெறிந்தனர்.
முஸ்லிம்கள் தரப்பில் மதரசா நிர்வாகி ரியாஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மூ
முஸ்லிம்களின் இடத்தில் மதரசா கட்ட கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என கூறி வெளியேறினர்.ASP அவர்களே இப்படி நியாயமற்று பே
இந்நிலையில் 31.03.2012 அன்று கடலூர் சிதம்பரம் நெடுஞ்சாலையில் வழக்கறிஞர் கீதா தலைமையிலான சிலர் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் சாலை மறியல் செய்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்து RDO சமாதானம் செய்த பின்பே சாலை மறியல் முடிந்தது.

அநீதிக்கு எதிராக!! ஆர்ப்பரிக்க தயாராவோம்!!
இதில் அனைத்து சகோதர, சகோதரிகளும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.
நன்றி:TNTJPNO
No comments:
Post a Comment