Islamic Widget

April 01, 2012

குவைத்திற்கு நெட்வொர்க் கேபிள் டெக்னிஷியன்கள் தேவை


குவைத் : குவைத்தில் உள்ள ஒரு பிரபல ஐ.டி சர்வீஸ் நிறுவனத்திற்கு நெட்வொர்க் கேபிள் டெக்னிஷியன்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர்.

விண்ணப்பிக்க விரும்புவோர் Crimping, Punching, Testing and Trouble shooting துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

தகுதி உள்ளவர்கள் கீழ்காண்பவற்றை இணைத்து chandra@uniqueits.com எனும்

மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பவும்.


1.    CV  of the candidate

2.       Copy of SSLC certificate

3.       Copy of Technical training

4.       2 years experience certificate in UTP cabling

5.       Experience certificate in fiber termination

அலுவலக பணி நேரம் ஐந்து நாட்கள் மாத்திரமே. ஞாயிறு முதல் வியாழன் வரை

காலை 7.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மாத்திரம் பணி நேரமாகும்.

தகுந்த ஊதியத்துடன் இதர சலுகைகளும் உண்டு.

No comments:

Post a Comment