பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் முகமது யூனுஸ் ஓட்டு சேகரித்தார். பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் தற்போதைய தலைவர் முகமது யூனுஸ் போட்டியிடுகிறார். பேரூராட்சியில் 18 வார்டுகளுக்குட்பட்ட தெத்துக்கடை,
வரதராஜபெருமாள் கோவில், போலீஸ் லைன், கொத்தர் தெரு ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் தீவிரமாக ஓட்டுசேகரித்தார். நகர செயலர் பாண்டியன், துணைத் தலைவர் செழியன், மாவட்ட பிரதிநிதி காண்டீபன், இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், சையது ஆரீப், வேலவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment